மேலும் 25 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ஸ்டேட் பேங்க்!

கடன்களுக்கான அடிப்படை வட்டியை வங்கிகள் விருப்பப்படி உயர்த்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் வட்டி வீத உயர்வை அறிவித்து வருகின்றன இந்திய வங்கிகள்.
அதன்படி, இதுவரை 13 சதவீதமாக இருந்த முதன்மை வட்டி வீதம் இனி 13.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டியும் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ 30 லட்சம் வரை 10 சதவீதம் விதிக்கப்பட்டு வந்த வட்டி, இனி 10.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ 30 லட்சத்துக்கும் அதிகமான கடன் தொகைக்கு சிறப்பு வட்டி வீதமாக முதல் ஆண்டுக்கு 9 சதவீதமும், இரண்டாம் ஆண்டுக்கு 9.75 சதவீதமும், மூன்றாம் ஆண்டுக்கு 10 சதவீதமும் வசூலிக்கப்படும்.
இது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பீஐ வட்டி உயர்வை அறிவித்துள்ளதால், அடுத்து மேலும் சில வங்கிகளும் இந்த உயர்வை அறிவிக்கவிருக்கின்றன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications