மெதுவா பெத்துக்கப்பா: இளவரசர் வில்லியமிற்கு நண்பரின் அறிவுரை
Subscribe to Oneindia Tamil

இளவரசர் வில்லியம் தனது நிச்சயதார்த்தம் முடந்தவுடன் அளித்த பேட்டியின்போது, தானும், கேட்டும் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி சிந்திக்கத் துவங்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் வில்லியமின் நண்பர் பென் போகல் கூறியதாவது,
குழந்தை பெறுவதற்கு அவசரப்படாமல் இளம் தம்பதிகள் திருமண பந்தத்தை அனுபவிக்க வேண்டும். அதன் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம். குழந்தையோடு சேர்ந்து நிறைய பெறுப்புகளும் வந்துவிடும் என்றார்.
பென் மரினா ஹன்ட் என்பவரை கடந்த 2006-ம் ஆண்டு மணந்தார். தற்போது அவர்களுக்கு லூடோ என்ற 16 மாத மகன் உள்ளான்.












Click it and Unblock the Notifications