வரத்து அதிகரித்தும் குறையாத தேங்காய் விலை!!
தென்காசி: நெல்லை மாவட்டத்தில் தேங்காய் வரத்து அதிகரித்தும் விலை குறையாமல் அதே நிலையே நீடிக்கிறது.
சமையலுக்கும், தலைமுடிக்கும் அத்தியவாசியமானது தேங்காய். ஒருவருடத்துக்கு முன் ரூ.10க்கு விற்பனையான ஒரு கிலோ தேங்காய் அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.20 ஆக விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு கோடை காலத்தில் போதிய மழை பெய்யாததால் தேங்காய் மகசூல் வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக தேங்காய் விலை இரட்டிப்பானது. தற்போது மகசூல் அதிகரித்துள்ளது. ஆனால் விலை மட்டும் குறையவில்லை.
பாவூர்சத்திரம் பகுதியிலும் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்தும் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. ஒரு கிலோ தேங்காய் ரூ.17லிருந்து ரூ.18 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கிருந்து பாளையங்கோட்டை மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வரத்து அதிகரித்தாலும் விற்பனை அமோகமாக இருப்பதால் விலை குறையாமல் அதே நிலை நீடிக்கிறது. மேலும் காங்கேயம், வெள்ளக்கோயில் ஆகிய பகுதியில் கொப்பறை தேங்காய் ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுவதால் தேங்காய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. இளநீர் விற்பனையும் சூடு பிடித்துள்ளதால் பல தோப்புகளில் இளநீர் மட்டுமே வெட்டப்படுகிறது. இதுவும் தேங்காய் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications