29ம் தேதி வரை சாய்பாபா சமாதியை பக்தர்கள் தரிசிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபா அடக்கம் செய்யப்பட்ட சமாதியை, வருகிற 29ம் தேதி வரை பொதுமக்களும், பக்தர்களும் தரிசிக்கலாம் என்று சத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 24ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் இன்று காலை புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சாய் குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதி இடத்தை பக்தர்கள் பார்வையிட சத்ய சாய் அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது.
வருகிற 29ம் தேதி வரை இந்த இடத்தை பக்தர்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி எழுப்பப்பட்டு அங்கு தங்கச் சிலையை நிறுவ அறக்கட்டளை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications