சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆதாரங்கள் வெளியாகின
இவை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட 134 பேர் இலங்கை ராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இவை.
இவற்றில் உள்ள பலரை மிக நெருக்கமான நிலையில் வைத்து சிங்கள ராணுவத்தினர் கொன்றிருப்பதாக தெரிகிறது. மேலும் பலரை மிகவும் சித்திரவதை செய்தும், எரிகுண்டுகளால் சுட்டும் கொன்றுள்ளனர் என்றும் தெரிகிறது.
கொல்லப்பட்டவர்களின் உடலை கொஞ்சம் கூட மனித நேயமே இல்லாமல் ஆடு மாடுகளைப் போல தரையோடு தரையாக வைத்து இழுத்துச் செல்வது போலவும் காட்சிகள் உள்ளன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகள் என்று தெரிகிறது. பெண் போராளிகளை மானபங்கப்படுத்தியும் சித்திரவதை செய்து கொன்றுள்ளது சிங்கள ராணுவம். அவர்களின் உடைகளைக் களைந்து ஓட விட்டு பின்னர் இழுத்துச் செல்கிறார்கள் ராணுவ வீரர்கள். இது வீடியோவாகவும் வெளியாகியுள்ளது.
காண்போர் இதயங்களை நொறுங்கச் செய்யும் வகையில் இந்த புகைப்படங்களும், வீடியோ காட்சியும் உள்ளன.
ஈழத் தமிழரின் இனப்படுகொலை-மேலும் செய்திகள்..
இனப்படுகொலைகள் - மேலும் படங்கள்..
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!













Click it and Unblock the Notifications