பழனி முருகன் கோவில் உண்டியல் வசூல் ஒரு கோடியைத் தாண்டியது
பழனி: புகழ் பெற்ற பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1 கோடியைத் தாண்டியது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு பழனி. இங்கு வீற்றிருக்கும் முத்துக்குமார சுவாமியை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியவை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு உண்டியலில் சேர்ந்த பணம் மற்றும் நகைகள் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன.
இதில் உண்டியலில் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 540 கிடைத்தது. மேலும், தங்கம் ஆயிரத்து 297 கிராமும், வெள்ளி 6 ஆயிரத்து 480 கிராமும், வெளிநாட்டு கரன்சி 322- ம் வசூலாகி இருந்தது.
இந்த நிகழ்வின்போது கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம், உதவி ஆணையர் நடராஜன் உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் பலரும் உடனிருந்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications