விருத்தாசலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி வெடிப்பு: எஸ்ஐ மீது வழக்கு
விருத்தாசலம்: விருத்தாசலம் வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி வெடித்தது. இது தொடர்பாக காவல் துறை உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த 22-ம் தேதி காலை துப்பாக்கி வெடித்தது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் நேற்றிரவு தனது பெல்ட்டில் இருந்த கை துப்பாக்கியை கழற்றியபோது திடீரென வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த விருத்தாசலம் தேர்தல் அலுவலர் முருகேசன், உதவி தேர்தல் அலுவலர் சரவணன், டி.எஸ்.பி.க்கள் குப்புசாமி, மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து திட்டக்குடி காவல் ஆய்வாளர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications