எந்த சாய்பாபா சிலையை வைப்பது?-குழப்பத்தில் சாய் அறக்கட்டளை
புட்டபர்த்தி: சாய்பாபாவின் ஆசிரமத்தில் வைக்க சச்சின் டெண்டுல்கர் தங்க முலாம் பூசிய சாய்பாபாவின் சிலையை கொடுக்க முன்வந்துள்ளார். அதே சமயம் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் தங்க சிலை கொடுக்க முன்வந்துள்ளார். இதனால் எந்த சிலையை வைப்பதென்று சாய் அறக்கட்டளையினர் குழப்பத்தில் உள்ளனர்.
சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் பாபாவின் தங்க சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாய்பாபாவின் தீவிர பக்தரான சச்சின் டெண்டுல்கர் தங்க முலாம் பூசிய பாபா சிலையைக் கொடுக்க முன்வந்துள்ளார். அதே சமயம் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் தங்க சிலையையே கொடுக்க முன்வந்துள்ளார்.
நேற்று சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த இரண்டு சிலைகளில் எதை வைக்க என்று உறுப்பினர்கள் குழம்பினர். இதனால் கூட்டம் வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டல்கர் கொடுக்கும் சிலையை வைத்தால், அமெரிக்க வாழ் இந்தியர் மன வருத்தம் அடையக்கூடும். அதே சமயம் அவர் கொடுக்கும் தங்க சிலையை வைத்தால் சாய்பாபா பக்தரான சச்சின் ஏமாற்றம் அடையக்கூடும். இதனால் அறக்கட்டளை உறுப்பினர்கள் தர்ம சங்கடத்தில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications