திகார் சிறையில் 48வது பிறந்தநாள் கொண்டாடும் ஆ.ராசா
Subscribe to Oneindia Tamil

முன்னாள் மத்திய அமைச்சர் ஆண்டிமுத்து ராசா 1963-ம் ஆண்டு பெரம்பலூரில் பிறந்தார். தனது சட்டப்படிப்பை முடித்த அவர் திமுகவில் இணைந்தார். தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆனார். அது வரை ஆ.ராசா என்றால் இந்தியாவில் மட்டும் பிரபலமாக இருந்த அவர் 2 ஜி ஊழல் மூலம் உலக அளவில் பிரபலமானார்.
2ஜி ஊழலுக்கு பொறுப்பேற்று தனது பதவியை கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி ராஜினாமா செய்தார்.
2ஜி ஊழல் தொடர்பாக சிபிஐ ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலை தொடர்புத் துறை செயலாளர் பெகுரா, பல்வா ஆகியோரை கைது செய்தது. அவர்கள் அனைவரும் தற்போது திகார் சிறையில் உள்ளனர். 2ஜி வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நாளை ராசா தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications