ராஜபக்சேவைக் கைது செய்ய இந்தியா கோர வலியுறுத்தி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

DR Krishnanswamy
சென்னை: ஈழத்தில் இனப்படுகொலை செய்து, போர்க்குற்றம் இழைத்த ராஜபக்சேவைக் கைது செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதிய தமிழகம் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு அமையும் அரசு ராஜபக்சேவை கைது செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வற்புறுத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+