துபாய் கிரஸெண்ட் பள்ளி பிளஸ் டூ தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி தமிழக அரசு கல்வித்துறை நடத்திய பிளஸ் டூ தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதிய 16 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இஸ்ரா சுலைமான் 87 சதவீதமும், நீலினா பாபுராஜ் மற்றும் டில்னா திலீப் குமார் ஆகியோர் 86 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
நீலினா பாபுராஜ் வணிகவியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி நிர்வாகிகளையும், சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களையும் பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications