ஆந்திரா இடைத்தேர்தலில் ஜெகனும், அவரது தாயாரும் அமோக வெற்றி
Subscribe to Oneindia Tamil

கடப்பா மக்களவை தொகுதி மற்றும் புலிவெந்தலா சட்டசபை தொகுதியிலும் கடந்த 8-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இரண்டு தொகுதிகளின் பிரதிநிதிகளாக இருந்த ஜெகனும், அவரது தாயார் விஜயலக்ஷ்மியும் காங்கிரஸில் இருந்து விலகி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் தான் இடைத் தேர்தல் நடந்தது.
இன்று இந்த 2 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ஜெகன் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.வி. மைசூரா ரெட்டியை விட 5 லட்சத்து 43 ஆயிரத்து 53 அதிகமாகப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
அவரது தாயார் விஜயலக்ஷ்மி தனது மைத்துனனும், காங்கிரஸ் வேட்பாளருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டியை 85 ஆயிரத்து 191 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
காங்கிரஸை விட்டு வெளியேறி முதன்முதலாக தேர்தலை சந்தித்த ஜெகனுக்கு இது முதல் வெற்றி. இதன் மூலம் அவரது பலத்தை நிரூபித்துள்ளார்.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications