சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜை விட 30,375 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
விஜயகாந்த் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இது 2வது முறையாகும்.
DMDK leader Vijayakanth has won from Rishivandhiyam with 30,375 votes difference. He secured 91,194 vortes, while his Congress rival Shivarj was voted by 60,360 votes.