ஸ்ரீரங்கத்தில் நிற்கும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வராவாரா?

ஜெயலலிதா இதுவரை ஐந்து முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதில் நான்கு முறை அவர் வெற்றி பெற்றுள்ளார். ஒரு முறை தோல்வியடைந்துள்ளார்.
ஜெயலலிதா இதுவரை போட்டியிட்ட தொகுதிகள்:
1989 - போடிநாயக்கனூர்
1991 - பர்கூர்
1996 - பர்கூர் - தோல்வி
2001 - ஆண்டிப்பட்டி
2006 - ஆண்டிப்பட்டி
மேலும் இதுவரை 3 முறை முதல்வராக இருந்துள்ளார் ஜெயலலிதா.
தற்போது 6 முறையாக சட்டசபை உறுப்பினராவதற்காக ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார் ஜெயலலிதா. இதுவரை தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் போட்டியிட்டு வந்த ஜெயலலிதா முதல் முறையாக மத்திய மாவட்டமான திருச்சிக்கு வந்துள்ளார்.
தனது மூதாதையரின் ஊர் ஸ்ரீரங்கம் என்று தனது பிரசாரத்தின்போது தொடர்ந்து கூறி வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா. எனவே அவருக்கு 'சொந்த' ஊர்க்காரர்கள் வெற்றிக் கொடி காட்டுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications