பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா

புதிய ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர, இன்று காலை ஆளுநர் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்தார் ஜெயலலிதா.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நிருபர்களுக்கு ராஜ்பவனில் பேட்டியளித்தார் ஜெயலலிதா.
அப்போது, நீங்கள் புதிய முதல்வராகப் பதவி ஏற்கும் நேரத்தில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதே என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது", என்றார்.
ஆனால் பெட்ரோல் விலை உயர்வு குறித்து அவர் வேறு எதையும் கூற மறுத்துவிட்டார். இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 5 ரூபாய் விலையை உயர்த்தப் போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ஜெயலலிதா எதுவும் பேசாமல் விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா முன்வைத்தது நினைவிருக்கலாம்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications