சீனாவில் இனி வீட்டுக்கொரு நாய் மட்டுமே: புதிய சட்டம் அமல்

சீனாவில் மக்கள் தொகை தான் அதிகம் என்று நினைத்தால் நாய்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தான் இருக்கிறது. மக்கள் தொகையைக் குறைக்க வீட்டுக்கொரு குழந்தை சட்டம் அமலுக்கு வந்தது. தற்போது நாய்களின் எண்ணிக்கையை குறைக்க வீட்டுக்கொரு நாய் சட்டம் வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தால் சீனாவின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் வெறிநாய்க்கடி பரவுவதைக் குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஷாங்காயில் மொத்தம் 8 லட்சம் நாய்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 40 ஆயிரம் நாய்கள் மட்டுமே அதிகாரிப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்ய 186 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என்பதால் பலர் தங்கள் நாய்களை பதிவு செய்வதில்லை.
நேற்று முதல் மக்கள் எங்கு தங்கியிருக்கிறார்களோ, அதற்கேற்ப வருடாந்திர கட்டணம் 8 முதல் 46 பவுண்டாக குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் வைத்திருப்பவர்கள் இந்த வார்த்திற்குள் பதிவு செய்துவிட்டால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.
இந்த புதிய சட்டத்தால் நடுத்தர குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications