தூத்துக்குடி, நெல்லைக்கு 4 அமைச்சர்கள்: தூத்துக்குடிக்கு மீண்டும் விஐபி அந்தஸ்து
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி தொகுதிகளில் வெற்றி பெற்ற 4 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். இதில் இருவர் புதியவர்கள். இருவர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். தூத்துக்குடி தொகுதிக்கு மீண்டும் விஐபி அந்தஸ்து கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. நெல்லையில் 9 தொகுதிகளிலும், தூத்துக்குடியில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஜெயலலிதா இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார். முன்னதாக அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா சட்டத்துறை அமைச்சராகவும், சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற கருபபசாமி கால்நடைதுறை அமைச்சராகவும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வென்ற எஸ்பி சண்முகநாதன் இந்து அறநிலையத் துறை அமைச்சராகவும், தூத்துக்குடியில் வெற்றி பெற்ற செல்லபாண்டியன் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் நெல்லை மாவட்டத்தில் வெற்றி பெற்ற இருவர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தற்போது்ம் இருவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 4 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications