போக்குவரத்து நெரிசல்: அலுவலகத்திற்கு நடந்தே சென்ற பிரவீண் குமார்
சென்னை: நேற்று பதவியேற்பு விழாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தனது அலுவலகத்திற்கு நடந்தே சென்றார்.
நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. இந்த பதவியேற்பு விழா சென்னை
பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழா முடிந்தும் நெடுநேரம் வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதனால் கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த பதவியேற்பு விழாவிற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், தனது மனைவி அனிதா பிரவீண் குமாருடன்(நிதித்துறை அதிகாரி) வந்திருந்தார். போக்குவரத்து நெரிசல் குறைவதாகத் தோன்றாததால் இருவரும் நடந்தே கோட்டையில் உள்ள தங்கள் அலுவகத்திற்கு சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications