முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் விஷம் குடித்து தற்கொலை
ராமநாதபுரம்: முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர் ராஜாவின் மகன் முஜிபுர் ரகுமான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர்ராஜா ராமநாதபுரத்தில் உள்ள பாரதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள், 4 மகன்கள். அவருடைய மகன் முஜிபுர் ரகுமான்(33). பாரதி நகரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
அவரது மனைவி ரகுமத் நிஷா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்து விஷம் குடித்தார். உடனே குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் பெற அன்வர்ராஜா கடந்த 4 நாட்களாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா தலைவர்களின் சமாதிகளில் அஞ்சலி செலுத்தச் சென்றபோது இவரும் கூடவே சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications