மகள் திருமணத்தில் கலந்துகொள்ள ஜெ.வுக்கு டி.வி.எஸ்.அதிபர் நேரில் அழைப்பு
சென்னை: டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி-ரோஹன் மூர்த்தி திருமணத்தில் கலந்துகொள்ள வருமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் அதிபர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமிக்கும், பெங்களூரை சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவன அதிபர் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்திக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தனது மகள் திருமணத்தில் கலந்துகொள்ள வருமாறு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு டி.வி.எஸ். மேலாண் இயக்குனர் வேணு சீனிவாசன் மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் அதிபர்களின் குடும்பத்தை இணைக்கும் இந்த திருமண விழா சென்னையில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, பெங்களூரில் பிரம்மாண்ட வரவேற்பு விழாவும் நடக்கிறது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். குடும்பத்தினர் பிரம்மாண்டமாக செய்துவருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications