டெல்லி உயர்நீதிமன்றம் அருகே காரில் குண்டுவெடிப்பு?-பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில், பலத்த சப்தம் கேட்டது. அதில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினரும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நின்றிருந்த வெள்ளை நிற போர்டு காரின் பானட் பகுதியில் இந்த சப்தம் கேட்டது. இதனால் காரில் தீவிபத்தும் ஏற்பட்டது.
இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. காரில் வெடித்தது குண்டா என்பது தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications