கருணாநிதி, துரைமுருகன் நாளை எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு

மே 23ம் தேதி தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இருப்பினும் அதிமுக தரப்பில் அமைச்சர் என்.ஆர். சிவபதி, மனோகரன் ஆகியோரும், திமுக தரப்பில் கருணாநிதி, துரைமுருகன் ஆகியோரும் பதவியேற்கவில்லை.
அமைச்சர் மரியம் பிச்சையின் உடல் அடக்க நிகழ்ச்சிக்காக சிவபதியும், மனோகரனும் திருச்சியில் இருந்ததால் அன்று பதவியேற்கவில்லை.அதேபோல மகள் கனிமொழியை திஹார் சிறைக்குச் சென்று பார்க்க கருணாநிதி மற்றும் துரைமுருகன் போய் விட்டதால் அவர்களும் வரவில்லை.
அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிவபதியும், மனோகரனும் எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் கருணாநிதியும், துரைமுருகனும் நாளை எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்கவுள்ளனர். சபாநாயகர் அறையில் இருவரும் பதவியேற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications