சர்தாரி பழங்குடியின தலைவரானார் பெனாசிர் மகன் பிலாவல் பூட்டோ

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
சர்தாரி பழங்குடியின வழக்கத்தின்படி தலைவர் இறந்த பிறகு அவரது மூத்த மகன் தலைவராக்கப்படுவார். மூன்றாவது நாள் இறந்தவர்களின் ஆத்மாவுக்காக நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தின்போது புதிய தலைவர் பற்றி அறிவிக்கப்படும்.
சர்தாரி இன தலைவராக தற்போது ஆசிப் அலி சர்தாரி இருக்கிறார். ஆனால் தான் உயிருடன் இருக்கும்போதே தனது மகனை தலைவராக்க அவர் முடிவு செய்து விட்டார்.
யார் இந்த சர்தாரி?
பாகிஸ்தானில் வசிக்கும் பழங்குடியினத்தவர்கள் தான் சர்தாரி. இவர்களின் பூர்வீகம் பலுசிஸ்தான் ஆகும். இவர்கள் பலூச் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் பெரும்பாலும் சிந்தி மொழியைத்தான் பேசுகிறார்கள்.
சர்தாரி பழங்குடியினத்தவர்கள் பலுசிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தில் வந்து குடியேறியவர்கள். காலப் போக்கில் இவர்கள் தங்கள் சொந்த மொழியான பலூச்சியைவிட்டு சிந்தியை முதல் மொழியாகக் கொண்டனர்.
சிந்த் மாகாணத்தில் வாழ்பவர்கள் சிலர் பலூச்சி மற்றும் சிந்தி மொழி பேசுவார்கள். பாகிஸ்தானில் உள்ள சிந்த் மக்களில் 40 சதவீதம் பேருக்கு பலூசிஸ்தான் தான் பூர்வீகம். சர்தாரி பழங்குடியினத்தவர்கள் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் ஆவர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications