மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ஓ.பன்னீர் செல்வம்

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், கழகத்தொண்டர்களுக்கும் வெற்றிக்குப் பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்தார்.
அமைச்சருக்கு வரவேற்பு
போடிநகரம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பின்னர் ஆதிப்பட்டி, கோடாங்கிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் வாக்காளர்களை சந்தித்தார். தொகுதிக்கு வந்த நிதி அமைச்சர் பன்னீர் செல்வத்தை பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்கள் வானவேடிக்கை நடத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆண்டிபட்டி தொகுதி
இதேபோல் ஆண்டிபட்டி சட்டமன்றத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தங்கத்தமிழ்ச்செல்வன் தனது தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்து நன்றி தெரிவித்தார். தனது வெற்றிக்கு பாடுபட்ட கட்சித் தொண்டர்களுக்கும் கூட்டணிக்கட்சியினருக்கும் அவர் நன்றி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications