பிஇ மாணவர் தரவரிசைப் பட்டியல் ஜூன் 24-ம் தேதி வெளியீடு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு தர வரிசைப் பட்டியல் ஜூன் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் விற்பனை:
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்படிவங்கள் மே 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 88,650 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தரவரிசைப் பட்டியல்:
அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழான இடங்களுக்கு ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
இதற்கான ரேண்டம் எண் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஜூன் 24-ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 3-ம் தேதி கடைசி நாளாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications