கேபிள் டிவி ஆலோசனை குழு, வாரியத்தை கலைக்க கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை

நெல்லையில் தென் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில நிர்வாகி யுவராஜ் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தென் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பலர் பேசுகையில்,
கடந்த திமுக ஆட்சியின் போது துவக்கப்பட்ட கேபிள் டிவி நல வாரியம், அரசு டிவி ஆலோசனை குழு ஆகியவை நியமிக்கப்பட்டது. இவை ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டது. ஆனால் இந்த குழு அரசுக்கு எந்த கருத்தையும் பரிந்துரை செய்யவில்லை. எனவே அந்த குழுவை கலைக்க வேண்டும்.
தற்போது வழங்கப்படும் அனலாக் முறையில் இல்லாமல், தெளிவான காட்சிகளுக்காக சென்னையில் உள்ளது போல, செட்டாப் பாக்ஸ் மூலம் அரசு கேபிள் டிவி யில் டிஜிட்டல் ஒளிபரப்பு மேற்கொள்ள வேண்டும்.
அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனை நம்பியிருந்த ஆபரேட்டர்களுக்கு சிறப்பு திட்டங்கள் மூலம் மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications