தமிழக உறவு பாதிககாத வகையில் அணை கட்டுவோம்-கேரள முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறுக்கு நடுவே, புதிய அணை கட்டும் விஷயத்தில் தமிழகத்துடனான உறவு பாதிக்கப்படாத வகையில் செயல்படுவோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால் புதிய அணை கட்டுவதை தமிழகம் அனுமதிக்காது என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் கருத் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை மூலம், தமிழகத்துக்கு தண்ணீர் தேவை. இதில் மாறுபட்ட கருத்து இல்லை. அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பு மிக அவசியம்.
புதிய அணை கட்டும் விஷயத்தில், தமிழகத்துடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் தமிழகத்துடனான உறவு பாதிக்கப்படாத வகையில் செயல்படுவோம் என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications