நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு சிபிஐ இயக்குநர் ஆஜராகி வாக்குமூலம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான அனைத்து விவரங்களையும் விசாரணை நிலவரத்தையும் அவர் குழுவிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மேலும் சிலருக்கும் விசாரணைக்காக வருமாறு கூறி சம்மன் அனுப்ப நாடாளுமன்றக் கூட்டுக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக 2004 முதல் 2007 வரை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுக்கு முக்கியமாக சம்மன் அனுப்பப்டும் என்று தெரிகிறது.
அதேபோல 1998 முதல் 2008 வரை தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களையும் நேரில் அழைத்து விசாரிக்க கூட்டுக் குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக இதுவரை முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது தயாநிதி மாறனின் பெயர் கடுமையாக அடிபட்டு வருகிறது. விரைவில் அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சிபிஐ இயக்குநர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கூட்டுக் குழு எடுக்கும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications