தமிழுக்கு முதலிடம்-ரயில்வே போலீசாருக்கு டி.ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: நீதி மன்றத்திற்கு அனுப்பப்படும் முதல் தகவல் அறிக்கை முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் வரை, அனைத்தும், தமிழில் இருக்க வேண்டும் என, ரயில்வே போலீசாருக்கு டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மதுரை ரயில்வே நிலையத்தில் ரயில்வே டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு செய்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நீதி மன்றத்திற்கு அனுப்பப்படும் முதல் தகவல் அறிக்கை முதல், குற்றப் பத்திரிகை தாக்கல் வரை, அனைத்தும், சட்டப்படி தமிழில் இருக்க வேண்டும். அனைத்து ஏட்டுகளும், கண்டிப்பாக எப்.ஐ.ஆர். பதிய வேண்டும்.
தமிழகத்தில் ரயிலில் நடக்கும் குற்றங்களால் பாதிக்கப்பட்டோர், எந்த ரயில்வே நிலையத்திலும் புகார் தெரிவிக்கலாம். வழக்கு பதிவு செய்ய மறுக்கும் போலீசார் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications