மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நரேஷ் குப்தா நியமனம்: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தவர் நரேஷ் குப்தா. பல ஆண்டுகள் பணிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் யாராலும் அவரை மறக்க முடியாது.
நரேஷ் குப்தா என்றாலே நேர்மையான, கண்டிப்பான, எளிமையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். ஆள் ஒல்லியாக இருந்தாலும், எப்பொழுதும் 'கில்லியாக' காணப்படுபவர்.
அவரை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் நிர்வாக உறுப்பினராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பாட்னாவில் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தென் மாநிலங்களில் காலி இடம் ஏற்படவிருப்பதால் அவர் இங்கு வந்து பணியாற்றக்கூடும் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications