இலங்கையில் 'பயணம்' தொடங்கும் அப்பல்லோ டயர்ஸ்!

இலங்கையின் ஐடியல் வீல்ஸ் அண்ட் டயர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பயணிகள் வாகனங்களுக்கான டயர்களைத் தயாரிக்கவிருக்கிறது அப்பல்லோ டயர்ஸின் சர்வதேச விற்பனைப் பிரிவுத் தலைவர் ராஜேஷ் குமார் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
ஆரம்பத்தில் பயணிகள் வாகனங்களுக்கான டயர்களை மட்டும் இலங்கையில் உற்பத்தி செய்வதென்றும், பின்னர் அனைத்து வகை டயர்களையும் உற்பத்தி செய்வதென்றும் அப்பல்லோ டயர்ஸ் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் ஆண்டுக்கு 1.3 மில்லியன் டயர்கள் விற்பனையாகின்றன. இவற்றில் சியட் நிறுவனம் மட்டுமே 4.5 லட்சம் டயர்களை விற்கிறது. மீதி இறக்குமதி செய்யப்படுபவையே. எனவே இந்த இறக்குமதியை குறைக்க அப்பல்லோவின் வரவு இலங்கைக்கு உதவக் கூடும்.
அப்பல்லோ கூட்டு சேரும் ஐடியல் வீல்ஸ் அண்ட் டயர்ஸின் துணைத் தலைவர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அரவிந்த டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications