ஊழல் செய்த பிரதமர் பதவியிலிருந்து போன பின்னர் எப்படி பிடிக்க முடியும்-சந்தோஷ் ஹெக்டே

லோக்பால் மசோதா கூட்டு வரைவுக் கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார் ஹெக்டே. கபில் சிபல் பேச்சு குறித்து அவர் கூறுகையில், ஒரு பிரதமர் மீது ஊழல் புகார் எழுந்தால் அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் நடவடிக்கை எடுக்கலாம் என அமைச்சர் கபில் சிபல் கூறுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.
ஊழல் செய்த ஒருவரை தொடர்ந்து பதவியில் நீடிக்க விட்டால் அல்லது அவர் பதவி விலகட்டும் பார்க்கலாம் என்று காத்திருந்தால் அத்தனை ஆதாரங்களையும், சாட்சிகளையும் அவர் கலைத்து விட மாட்டாரா?
உண்மையான, நியாயமான புலனாய்வு விசாரணைக்கு அது குந்தகம் விளைவிக்காதா? அதை விட முக்கியமாக ஒருவர் ஊழல் செய்து விட்டால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதுதானே சட்டப்படியான நடவடிக்கையாக இருக்க முடியும். மாறாக, அவர் பதவியிலிருந்து விலகட்டும் என்று காத்திருக்கச் சொல்வது ஒரு அமைச்சருக்கு அழகா? என்று விளாசியுள்ளார் ஹெக்டே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications