சமச்சீர் கல்வி: அரசு நியமித்துள்ள வல்லுநர் குழு கண்துடைப்பு நாடகம்-ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பாமக சார்பில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராமதாஸ்,
மதுக்கடைகளை தானே ஏற்று நடத்தும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களை ஏற்று நடத்த ஏன் தயக்கம் காட்டுகிறது?. தமிழகத்தில் அதிகரித்துவிட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
மக்களைப் பற்றி கவலைப்படாமல் சமச்சீர் கல்வி பற்றி ஆராய தமிழக அரசு நியமித்துள்ள வல்லுநர் குழு ஒரு கண்துடைப்பு நாடகம் சமச்சீர் கல்வியை அமல்படுத்தச் செய்வதில் எந்தக் கட்சியும் தீவிரமாக செயல்படவில்லை என்றார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications