தங்கம் விலை ஒரே நாளில் ரூ 208 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று சென்னை மார்க்கெட்டில் தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ 208 வரை குறைந்தது.
சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று காலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பவுன் தங்கம் ரூ.17 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுன் ரூ.17,040-க்கு விற்றது.
மாலையில் திடீரென்று பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.16,992-க்கு விற்பனையானது.
இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு மேலும் ரூ.208 குறைந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.16,784-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.2098 ஆக இருந்தது.
தங்கத்தின் விலை உடனடியாக குறைந்தாலும் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளி ஒரு கிலோ ரூ.53,050-க்கும், ஒரு கிராம் ரூ.56.70-க்கும் விற்பனையானது.
More From
-
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது











Click it and Unblock the Notifications