50 பைசா நாணயம் செல்லும்! - ரிசர்வ் வங்கி
Subscribe to Oneindia Tamil

தற்போது புழக்கத்தில் இருக்கும் 25 காசு நாணயம் வருகிற 29-ந் தேதிக்கு பிறகு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதே போல் 50 காசு நாணயம் செல்லாது என தகவல்கள் வெளியாகின.
கடைகாரர்கள் 50 காசுகளையும் வாங்க மறுக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து 50 காசு நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், "25 காசு மட்டுமே 29-ந் தேதிக்கு பிறகு செல்லாது. மேற்கண்ட தேதிக்குள் 25 காசு வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். காசு தேவை அதிகமாக இருப்பதால் 50 பைசா செல்லும்," என்று சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் அறிவித்துள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications