சுரேஷ் கல்மாடிக்கு டீ, பிஸ்கட் கொடுத்து உபசரித்த திஹார் சிறை அதிகாரி மாற்றம்

திஹார் சிறையில் வரலாறு காணாத அளவுக்கு முக்கியஸ்தர்கள் பலரும் அடைபட்டுள்ளனர். கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராசா, சுரேஷ் கல்மாடி என இந்தப் பட்டியல் நீளுகிறது.
இந்த நிலையில், சிறைக் கண்காணிப்பாளர் தனது அறைக்கு சுரேஷ் கல்மாடியை அழைத்துச் சென்று டீ எல்லாம் கொடுத்து உபசரித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். டீயோடு, பிஸ்கட்டும் கொடுத்து கவனித்தாராம் அந்த கண்காணிப்பாளர்.
இதனால் சர்ச்சை எழுந்தது.இதையடுத்து அந்த கண்காணிப்பாளர் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு திஹார் சிறையின் கூடுதல் டிஜிபியான ஆர்.என்.சர்மா உத்தரவிட்டுள்ளார்.
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக் கைதிகளிடம் சிலர் சலுகை காட்டுவதாக ஏற்கனவே சர்ச்சை உள்ளது. கனிமொழியைக் காண வந்த அவரது தந்தை திமுக தலைவர் கருணாநிதிக்கும் நேரம் ஒதுக்கியதில் சலுகை காட்டப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் கல்மாடிக்கு டீ, பிஸ்கட் கொடுத்து சிக்கலில் மாட்டியுள்ளார் சிறைக் கண்காணிப்பாளர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications