ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரிய ஹேமமாலினி கொடும்பாவியை எரித்து மதுரையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று பேசிய நடிகை ஹேமமாலினியின் கொடும்பாவியை எரித்து மதுரை அருகே இன்று மாடுபிடி வீரர்கள் போராட்டம் நடத்தினர்.
சமீபத்தில் பேசிய ஹேமமாலினி, உயிர்களைப் பறிக்கும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மதுரை கருப்பாயியூரணி பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கூடினர். அவர்கள் ஹேமமாலினியின் பேச்சைக் கண்டித்து குரல் எழுப்பி கோஷமிட்டனர். பின்னர் ஹேமமாலினியின் கொடும்பாவியை தீவைத்துக் கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications