தெலுங்கானா மாநிலத்திற்காக எம்.பி. பதவிகளை உதறினர் சந்திரசேகர ராவ், விஜயசாந்தி
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி தங்களது எம்.பி பதவிகளை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் கட்சி எம்.பி. விஜயசாந்தி ஆகியோர் இன்று ராஜினாமா செய்தனர்.
தங்களது ராஜினாமா கடிதங்களை அவர்கள் லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் மீரா குமாரை சந்திரசேகர ராவ் நேரில் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஆந்திர மாநில ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் ராவ், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் அங்கிருந்தபடி தனது ராஜினாமா கடிதத்தை ஆந்திர சட்டசபை துணை சபாநாயகருக்கு பேக்ஸ் செய்துள்ளார். இதன் மூலம் ராஜினாமா செய்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தெலுங்கானா கோரிக்கைக்காக காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமா குறித்து சந்திரசேகர ராவ் கூறுகையில், இந்த ராஜினாமா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இனியாவது மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications