விசாரணைக்கு வருமாறு சன் பிக்சர்ஸ் தலைமை நிதி அதிகாரிக்கு சென்னை போலீஸ் சம்மன்
சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி உன்னி கிருஷ்ணனை விசாரணைக்கு வருமாறு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் குறித்த தகவல்களைத் தாக்கல் செய்யுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்றே உன்னிகிருஷ்ணன் நேரில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவை போலீஸார் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விநியோகஸ்தர், சக்ஸேனா தன்னிடம் ரூ. 82.63 லட்சம் அளவுக்கு மோசடி செய்து விட்டதாக புகார் கூறியிருந்தார். அதன் பேரில் சக்ஸேனா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று சக்ஸேனாவின் கூட்டாளிகளான அய்யப்பன் மற்றும் தம்பித்துரை ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் தலைமை நிதி அதிகாரிக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications