ஃபேம்... விருகம்பாக்கத்தில் 5 திரைகள் கொண்ட புதிய மல்டிப்ளக்ஸ்!
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபேம் நேஷனல் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள மல்டிப்ளெக்ஸில் மொத்தம் 1327 இருக்கைகள் உள்ளன. 5 சிறிய, சொகுசு திரையரங்குகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஃபேம் சினிமாஸ் இந்தியா முழுவதும் 102 மல்டிப்ளெக்ஸ்களை உருவாக்கியுள்ளது. சென்னையில் இதுதான் முதல் மல்டிப்ளெக்ஸ்.
டால்பி சவுண்ட், கண்ணைக் கவரும் ஊதா நிற இன்டீரியர், வெல்வெட் இருக்கைகள் என படம் பார்க்கும் ரசிகர்களை இதமான மனநிலையில் வைத்திருக்கும் அளவுக்கு இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் பார்த்திபன், சேரன் உள்ளிட்டோர் வந்து குத்துவிளக்கேற்றினர்.
விருகம்பாக்கத்தில் இருந்த பழைய நேஷனல் திரையரங்கை இடித்துவிட்டுத்தான் இந்த ஃபேம் மல்டிப்ளெக்ஸ் உருவாகியுள்ளது.
More From
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications