ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஹேமமாலினிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சை: ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரியுள்ள நடிகையும் எம்பியுமான ஹேமமாலினியைக் கண்டித்து தஞ்சையில் ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழர் வீர விளையாட்டு பேரவையின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த அமைப்பின் தஞ்சை மாவட்டம் கிளை சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி 3வது கேட் வாயில் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் வீர விளையாட்டுக் கலையைப் பற்றி தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசி தடை செய்ய வேண்டும் என்று கூறிய நடிகையும், பாஜக எம்.பி.யு.மான ஹேமமாலினிக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.
ஹேமமாலினிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications