முல்லைப் பெரியாறு விவகாரம்: விரைவில் சமரசப் பேச்சு- மத்திய அரசு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பவன்குமார் பன்சல் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சலுக்கு கூடுதல் பொறுப்பாக மத்திய நீர்வள மேம்பாடுத் துறை ஒதுக்கப்பட்டது.
இந்தத் துறையின் முந்தைய அமைச்சரான சல்மான் குர்ஷித்திடம் இருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவர் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்துவேன்.
இதன் பிறகு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரளத்துடன் பேச்சு நடத்துவேன்.
மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க முன் வரும் பட்சத்தில், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications