மும்பை: குண்டுகளில் அமோனியம் நைட்ரேட்-அண்டர்வோர்ல்ட் கும்பல் கைவரிசை?

இந்தியன் முஜாகிதீன், லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ நிழல் உலக தாதாக்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த பல காலமாக அமைதியாக இருந்து வந்த அண்டர்வோர்ல்ட் கும்பல் சமீபத்தில் செய்திகளில் அடிபட்டது. தாவூத் இப்ராகிமின் தம்பியின் கார் டிரைவர் கொல்லப்பட்டது, மிட் டே பத்திரிக்கையாளர் ஜே.டே கொலை ஆகிய விஷயங்களில் நிழல் உலக தாதாக்களிடையே நடந்து வரும் மோதலும் அந்தக் கும்பல்கள் இப்போதும் தீவிரமாக செயல்பட்டு வருவதும் வெளிச்சத்துக்கு வந்தது.
நேற்றைய குண்டுகளில் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதில் இந்தியன் முஜாகிதீன் தான் பேர் போனது. நிழல் உலக தாதாக்கள் உதவியோடு இந்த அமைப்பு தான் குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்கின்றனர் உளவுப் பிரிவினர்.
1931ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி 22 காஷ்மீரிகள் டோக்ரா படையினரால் கொல்லப்பட்டனர். இந்த தினத்தை சில காஷ்மீர் அமைப்புகள் மாவீரர் தினமாகக் கொண்டாடி வருகின்றன. நேற்றை குண்டு வெடிப்புகள் அதே தேதியில் நடந்துள்ளதால், இந்தத் தாக்குதலில் காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளின் கைவரிசை இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications