மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் கோழைத்தனமான தாக்குதல்-பிரதமர், சோனியா கண்டனம்

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிக்கையில்,
மும்பையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மகாராஷ்டிர முதல்வரைத் தொடர்பு கொண்டு பேசினேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அவரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
மேலும் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்து தருமாறு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
மும்பை மக்கள் மிகவும் அமைதியுடன் இருந்து, தங்களது ஒற்றுமையை உரத்த குரலில் வெளிப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில், இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல். இதற்கு பொருத்தமான பதிலடி தரப்படும்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் மிகவும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் இருந்த இதுபோன்ற தீய சக்திகள் வெல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications