மும்பையில் பெய்த கனமழையில் குண்டுவெடிப்புத் தடயங்கள் அழிந்தன
நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மும்பையில் மழை பெய்தது. இன்று காலை வரையிலும் மழை நிற்கவில்லை. குண்டுவெடிப்பு நடந்த 3 இடங்களிலும் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட தடவியல் நிபுணர்கள், முக்கிய அடையாளங்கள், தடயங்கள் மறைந்திருக்கலாம், நீரில் அடித்துப் போயிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்ததுமே அந்த இடத்தை மும்பை போலீஸார் முற்றுகையிட்டு முக்கிய தடயங்கள், ஆதாரங்கள் சேதமடைந்து போய் விடாமல் பார்க்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். மோப்ப நாய்கள் மூலம் வெடிக்காத குண்டுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பணிகளில் ஈடுபட்டனர்.
இருப்பினும் கன மழைந்து போலீஸாருக்கு அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் தார்ப்பாய் உள்ளிட்டவற்றைப் போட்டு தடயங்கள் அழிந்து போய் விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பெய்த பேய் மழைக்கு அது போதுமானதாக இல்லை. தொடர்ந்து மழை பெய்துவருவதால், தடயங்கள் பல அழிந்து போயிருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
இருப்பினும் நம்பிக்கையை விட்டுவிடாமல் தொடர்ந்து தடயங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
மும்பை குண்டுவெடிப்பு - மேலும் செய்திகள்
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்













Click it and Unblock the Notifications