விமான எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்தது!
Subscribe to Oneindia Tamil

அதன்படி, டெல்லியில் ஒரு கிலோ விமான எரிபொருளின் விலை 0.13 சதவீதம் அதிகரித்து 56,246.86 ரூபாய் என்ற அளவிலிருந்து 56,324.79 ரூபாய் என்ற புதிய விலையில் விற்கப்படும்.
மும்பையில், ரூ. 56,964.01 ஆக இருந்த விமான எரிபொருள் விலை ரூ. 57,031.66 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மாதந்தோறும் முதல் தேதி மற்றும் 16ம் தேதிகளில் விலை உயர்த்தப்படுவதன் அடிப்படையில் இந்த புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications