பக்ரா நங்கல் அணையை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை

உளவுத் துறையின் சமீபத்திய ரகசிய அறிக்கை ஒன்றை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், லஸ்கர்-இ-தொய்பா, ஜமா-உத்-தாவா ஆகிய தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் உள்ள முக்கிய அணைகளைத் தகர்க்கமும் சதியில் ஈடுபடுத்தக் கூடும் என்று எச்சரித்துள்ளது.
குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்ரா நங்கல் அணைக்கு உடனடி ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து இந்த அணைக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு இமாச்சல பிரதேச அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் ஆறுகளில் தண்ணீரை மறிக்கும் மன்மோகன் சிங்குக்கு பாடம் கற்பிக்கும் வகையில், இந்தியாவில் ரத்த ஆறு ஓடச் செய்வோம், என ஜமா-உத்-தாவா தலைவர் அப்துல் ரஹ்மான் மக்கி குறிப்பிட்டுள்ளதை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பக்ரா நங்கல் தவிர, நாட்டின் முக்கிய பெரிய அணைகள் அனைத்துக்குமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications