கந்துவட்டி, நிலமோசடியில் நெல்லை முதலிடம்: உளவுத்துறை அதிகாரி
நெல்லை: கந்துவட்டியில் தமிழகத்திலேயே நெல்லை மாவட்டம் தான் முதலிடத்தில் இருப்பதாக உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கந்து வட்டி வழக்கில் 145 பேரும், நில மோசடி வழக்கில் 95 பேரும் இது வரை கைதாகியுள்ளனர். கநது வட்டி வழக்கில் நெல்லை மாவட்டத்தில் 53 பேரும், மாநகரத்தில் 7 பேரும், தூத்துக்குடியில் 5 பேரும், கன்னியாகுமரியில் 10 பேரும் என மொத்தம் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நில மோசடி வழக்கில் நெல்லை மாவட்டத்தில் 11 பேரும், மாநகரத்தில் 4 பேரும், தூத்துக்குடியில் 5 பேரும், குமரியில் 5 பேரும் என மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்து வட்டி, நிலமோசடியில் தமிழகத்திலேயே நெல்லைதான் முதலிடத்தில் இருப்பதாக உளவுத்துறை உய் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நெல்லையில் 50 கந்து வட்டி புகாரும், 35 நில மோசடி புகாரும் வந்துள்ளன. இதில் விஐபிக்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்வதில் தயக்கம் காட்டி வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications