மதுரை- பாராமவுண்ட் விமான நிறுவன அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் இன்று பாராமவுண்ட் விமான நிறுவனத்தின் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
மதுரையிலிருந்து விமான சேவையை மேற்கொண்டு வரும் நிறுவனங்களில் ஒன்று பாராமவுண்ட் நிறுவனம். கடந்த ஓராண்டாக இந்த நிறுவனத்தின் விமான சேவை ரத்து செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றுகாலை சிபிஐ அதிகாரிகள் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
விமான நிலையத்தில் உள்ள பாராமவுண்ட் அலுவலகத்தில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதேபோல திருநகரில் உள்ள அலுவலகத்திலும் ரெய்டு
நடத்தப்பட்டது.
மொத்தம் 10 அதிகாரிகள் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டது. சோதனையின்போது எதுவும் கைப்பற்ஏறப்பட்டதா என்பது தெரியவில்லை. இருப்பினுமம் நஷ்டக் கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications