ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்: பயணிகள் உயிர் பிழைப்பு
Subscribe to Oneindia Tamil

ஏர் இந்தியா விமானம் ஏஐ- 9801 டெல்லியில் இருந்து கான்பூர் வழியாக கொல்கத்தாவுக்கு புறப்பட்டது. அதில் 54 பயணிகள் இருந்தனர். கான்பூர் விமான நிலையத்தில் இறங்குகையில் விமானத்தின் டயர் திடீர் என்று வெடித்தது. இதையடுத்து விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதில் அதன் டயர்கள் சேறில் சிக்கியது.
இதில் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். உடனடியாக விமானம் சேற்றில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த விமான சேவை கடந்த மாதம் தான் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தில் பிரபல எழு்ததாளர் சேத்தன் பகத் இருந்தார். உயிர் பிழைத்து குறித்து அவர் டுவிட்டரில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications